அருட்சகோதரரின் தேவலோக – தெய்வீக லீலைகள்!

(தமிழ் வார இதழில் இருந்து பகிரப்பட்டது)

கிறிஸ்துவ அருட்சகோதரர் ஒருவர் செய்த காரியத்தால் கிறுகிறுத்துப் போய் இருக்கிறது தர்மபுரி மாவட்டம். அப்படி என்னதான் செய்தார் அருட்சகோதரர்?
பதினாறு வயது பள்ளி மாணவி ஒருத்தியைஅவர் மிரட்டி பலாத்காரம் செய்திருக்கிறார். இன்னும் இரண்டொரு வாரங்களில், அந்த மாணவி தாயாகப் போகும் நிலையில், செய்தது பாவத்துக்காக ஜெயிலில் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அருட்சகோதரர்.

Image
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பக்கமுள்ள சின்னஞ்சிறு கிராமம் சாவடியூர். அங்கே வசிக்கும் அமலநாதன், மதலமேரி தம்பதியின் பதினாறு வயது மகள் சுமிதாமேரி. ‘நாம் ஒரு விவசாயக் கூலியாக இருந்தாலும் மகளை எப்பாடுபட்டாவது படிக்க வைத்து பெரிய ஆளாக்கி விட வேண்டும்’ என்ற கனவுடன், அவளை நல்லம்பள்ளிக்கு அருகே உள்ள புனித தாமஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்திருந்தனர், அந்த ஏழைத் தம்பதியினர்.
முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அதே பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்தார் சுமிதாமேரி. முழு ஆண்டு விடுமுறையின்போது மட்டும்தான் அவர் ஊருக்கு வருவது வழக்கம். கடந்த ஆண்டு 8_ம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, ஏப்ரல் மாதக் கடசியில் விடுமுறையக் கொண்டாட ஊருக்கு வந்திருந்தார் சுமிதாமேரி. அப்போதுதான் அந்த விபரீதம்.
சாவடியூர் பகுதியில் உள்ள அன்ன ஆரோக்கிய மாதா ஆலயத்தில் ஒரு மாத காலம் கட்டாய கிறிஸ்வ மதக்கல்வி கற்றுத் தரப்படுவது வழக்கம். ‘பிரதர்’ என்று அழைக்கப்படும் அருட்சகோதரர் ஒருவர்தான் மத நல்லொழுக்கம், ஞான, தேவ காரியங்கள் பற்றி சிறுவர், சிறுமிகளுக்கு அங்கே வகுப்பெடுப்பார்.
அந்த முறை தர்மபுரி மாவட்டம் தண்டல்பட்டி குருமடத்தில் (பாதிரியார் பயிற்சிப் பள்ளியில்) இருந்து அமலநாதன் என்ற பிரதர் வந்திருந்தார். இருபத்தாறு வயது இளங்காளையான அவர் வந்த முதல்நாளே சுமிதாமேரியின் மீது ஒரு கண் அல்ல, இரண்டு கண்களயும் வைத்து விட்டார். பதின்று வயதுக்குரிய பருவ வனப்புடன் திகழ்ந்த சுமிதாமேரியின் மீது எப்போதும் ஓர் ‘இது’வாகத் திரிய ஆரம்பித்திருக்கிறார் அமலநாதன். இவரது பெயரும், சுமிதாமேரியின் அப்பா பெயரும் ஒன்றுதான் என்பது இதில் ஒரு கொடுமயான விஷயம்.

அருட்சகோதரரின் பார்வை தன்மீ ஒருமாதிரியாகப் படிவதை அப்பாவி சுமிதாமேரி உணரவே இல்ல. கள்ளங்கபடமில்லாமல் அமலநாதன ‘பிரதர், பிரதர்’ என்றே அழைத்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் விடு முறைக்கால கிறிஸ்துவக் கல்வி பயிலும் சிறுவர், சிறுமிகளை பிக்னிக் கூட்டிச் சென்றிருக்கிறார் அமலநாதன். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம் தும்பனஹள்ளி அணக்கட்டுப¢ பகுதி. மே மாதம் 24_ம்தேதி. சுமிதாமேரி உள்பட பல மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு தும்பனஹள்ளி சென்ற அமலநாதன், அங்கே சுமிதாமேரியத் தவிர மற்ற அனைவரையும் அங்கங்கே விளயாட அனுப்பிவிட்டு, சுமிதாமேரியை மட்டும் தன்னருகே நெருக்கமாக இருத்தி, பேச ஆரம்பித்திருக்கிறார். அவர் பேச முயன்ற எதையும் பேதைப்பெண் சுமிதாமேரியால் புரிந்து கொள்ள முடியவில்ல. ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமயிழந்த அமலநாதன், தான் ஓர் அருட்சகோதரர் என்பதையும் மறந்து சிறுமி சுமிதாமேரியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்திருக்கிறார்.

சுமிதாமேரி கூச்சல் போட முயன்றபோது, அவரது வாயப் பொத்தி அருகே இருந்த ஒரு மறைவிடத்க்குத் தூக்கிச் சென்றிருக்கிறார் அருட்சகோதரர். சுமிதாமேரியின் துப்பட்டாவப் பறித்து அவர கைகால்களைக் கட்டி தன் காமவெறியத் தணித்துக் கொண்டிருக்கிறார். ‘இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன்’ என்று அருட்சகோதரர் மிரட்டிய மிரட்டலால் பேசா மடந்தையாகி விட்டார் சுமிதாமேரி. அதன்பிறகு எதையோ பறிகொடுத்தவரைப்போல வெறித்த பார்வையுடன் வீட்டில் நடமாடி இருந்திருக்கிறார். அப்போதுகூட பெற்றோருக்கு எதுவும் தெரியவில்ல.
விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி விடுதியில் அவரைக் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள் பெற்றோர். அங்கே அவரது உடலில் தெரிந்த மாற்றங்களால் சந்தேகமடைந்த விடுதிக் காப்பாளர், அருகிலிருந்த மருத்து வமனைக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார். அப்போ ஓர் அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்தது. ஆம். சுமிதா மேரி கர்ப்பம்.

பதறிப்போன பள்ளி நிர்வாகம், உடனே சுமிதா மேரியின் தாய் மதலமேரியை அழைத்து, இந்தத் தகவலக் கூறி, அவரது பள்ளியில் இருந்து நீக்கிவிடப்போவதாகக் கூறியிருக்கிறது. ‘கர்ப்பத்துக்குக் காரணம் யாருடி?’ என்று மதலமேரி அதட்டிய அதட்டலில் ஒரு கட்டத்துக்கு மேல் சுமிதாமேரியால் உண்மையை மறக்க முடியவில்லை.

அருட்சகோதரர் அமலநாதனின் பெயரைக் கூறிவிட்டார். இப்படியொரு டிவிஸ்ட பள்ளிநிர்வாகம் எதிர்பார்க்கவே இல்ல. விஷயம் வெளியே தெரிந்தால் விபரீதமாகி விடும் என்பதால், சுமிதாமேரியை புதுச்சேரியில் உள்ள ‘தியாகஜோதி சமுதாய மேம்பாட்டு மையம்’ என்ற கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் சில காலம் வைத்திருக்க, அவரது பெற்றோரைப் பணித்திருக்கிறது. அந்தத் தொண்டு நிறுவனத்தில் அருட் சகோதரர்கள் யாரும் இல்ல என்பதை உறுதி செய்து கொண்ட சுமிதாமேரியின் பெற்றோர், அந்த நிறுவனத்தின் பாதுகாப்பில் கடந்த நவம்பர் மாதம் சுமிதாமேரியை விட்டிருக்கிறார்கள்.

அதே வேகத்தில் தர்மபுரி மறமாவட்ட ஆயர் ஜோசப் ஆண்டனி இருதயராஜ அவர்கள் சந்தித்து, அருட்சகோதரர் மீது நடவடிக்க எடுக்கும்படி கேட் டிருக்கிறார்கள். ‘ஜனவரி 4_ம்தேதிக்குள் ஒரு நல்ல முடிவு எடுப்பதாகக்’ கூறிய ஆயர், அதைப்பற்றிக் கவலப்பட்டதாகவே தெரியவில்லை. இனிமேலும் பொறுத்துப் பயனில்லை என்ற நிலையில் மக்கள் கண்காணிப்பகத்தின் தர்மபுரி மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்ராஜாவிடம் போயிருக்கிறார்கள் சுமிதாவின் பெற்றோர். புதுச்சேரியில் இருந்த சுமிதாவை வரவழைக்கச் சொன்ன செந்தில் ராஜா, சிறுமியையும் அவளது பெற்றோரயும் தர்மபுரி மாவட்ட எஸ்.பி.நஜ்மல்ஹோடாவிடம் அழைத்துப் போயிருக்கிறார். அதிர்ந்து போன எஸ்.பி. உடனடியாக வழக்குப் பதிந்து அருட்சகோதரரைக் கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.
அடுத்த இரண்டே மணிநேரத்தில் குண்டல்பட்டி குருமடத்தில் தங்கியிருந்த அமலநாதனைச் சுற்றி வளைத்த போலீஸ். காரியம் கைமீறிப்போய்விட்ட து தெரிந்ததும் வெலவெலத்துப் போன அருட்சகோதரர் யார், யாரையோ தொடர்புகொண்டு கைதிலிருந்து தப்ப முயற்சித்திருக்கிறார். ம்ஹ§ம். அவரை தர்மபுரிக்கு விசாரணக்குக் கூட்டி வந்த போலீஸார் கைது செய் து சிறையில் அடைத்து விட்டனர்.

சீரழிக்கப்பட்ட சிறுமி சுமிதாமேரியை நாம் சந்தித்துப் பேசினோம். ‘‘பிக்னிக்குக்காக தும்பனஹள்ளி டேமுக்கு எங்களை கூட்டிப்போன இடத்தில்தான் பிரதர் என்னிடம் தப்பாக நடந்து கொண்டார். அங்கிருந்த ஒரு குடிசைக்குள் என்னைத் தூக்கிப்போய், துப்பட்டாவால் கை,காலைக் கட்டி என்னை என்னென்னவோ செய்துவிட்டார். ‘வெளியில் சொன்னால் கொலை செய்வேன்’ என்று மிரட்டினார். தப்பு நடந்தா குழந்தை பிறக்கும்னு எனக்குத் தெரியாது. நாளுக்கு நாள் என் வயிறு பெரிதாகிக் கொண்டே வந்தது. பீரியடும் தள்ளிப் போனது. ஆஸ்பத்திரியில் என்னைப் பரிசோதித்த பிறகுதான் என் வயிற்றில் பாப்பா இருக்குன்னு சொன்னாங்க’’ என்று இன்னும் குழந்தைத்தனம் மாறாமல் நம்மிடம் சொன்னார் சுமிதாமேரி. இன்னும் சில வாரங்களில் அவர் தாயாகப் போகிறார் என்பது மிகவும் நெருடலாக இருந்தது.

தன்னைச் சீரழித்த அமலநாதனை இன்னும் ‘பிரதர் , பிரதர்’ என்றே அழைத்து கொண்டிருக்கிறார் அந்தச் சிறுமி. அமலநாதனுக்கு சுமிதாமேரியத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது பெற்றோருக்குச் சுத்தமாக இல்லை. ‘‘இப்படியொரு காமக் கொடூரனிடம் எங்கள் பிள்ளயைகக் கொடுக்க மாட்டோம். என் மகளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு அப்பன் தான்தான் என்று அமலநாதன் ஒப்புக்கொண்டால் போதும்’’ என்றனர் அவர்கள்.
தன்னச் சீரழித்தவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சென்டிமெண்ட் சுமிதாமேரியிடமும் இல்ல. ‘‘எனக்கு யாரையும் கல்யாணம் செய்துக்க ஆசை யில்ல. நான் நல்லாப் படிச்சு பெரிய உத்தியோகத்துக்குப் போகணும்’’ என்றார் அந்தச் சிறுமி.

சுமிதாமேரிக்காக களமிறங்கிய மக்கள் கண்காணிப்பகத்தின் தர்மபுரி மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் ராஜாவைச் சந்தித்ப் பேசினோம்.
‘‘சுமிதாமேரியின் பெற்றோர் போல ஒவ்வொரு பெற்றோரும் துணிந்து இப்படி புகார் கூற முன்வந்தால். மேலும் பல அமலநாதன்கள் உருவாவதைத் தவிர்க்க முடியும்’’ என்றார் அவர் பாஸிட்டிவ்வாக. உண்மைதானே?

நன்றி: குமுதம்

Advertisements

Andhra Pradesh and the ‘split’ of Telugu!! :-(

Really hate splitting #AndhraPradesh! 😦

The oneness and the culture were already divided into 4 namely, Tamil Nadu (Thamizh), Kerala (Malayalam), Andhra Pradesh (Telugu) and Karnataka (Kannada)..

It had a kinda distinct goodness, at least based on languages and culture.. 🙂 Now, it looks like splitting #Telugu into 2!

Image

For all my friends in TN, Just imagine splitting Tamil Nadu?!! and the former is even more worse, as Telugu is the 3rd largest spoken language with very rich culture and tradition in India. even Tamil is 5th, though, being the oldest and eldest!

The Telugu language may get into bifurcated in 2 different directions, after 250 years, if Andhra gets splitted 😦

My Teachers have taught me #UnityInDiversity, but why does my nation chooses ‘Development is by division’ ?!

‪#SoSad 😦

Balachandran – Prabhakaran – Srilankan Army – Hitler – Disaster approaching Lanka, very soon! :D

இது தொடர்ந்து கொண்டே இருந்தால், இலங்கைக்கு இயற்கையினால் வரும் பேரழிவு நிச்சயம்!

Image

#அப்பாவி தமிழர்களின் சாபம் உங்களை சும்மா விடாது! கோழை பசங்களா..!

Image

இந்த சின்ன பய்யன் ஒங்கள என்னடா பண்ணான்? பொ_ட நாயிகளா!Image

இராவணன் வாழ்ந்த பூமி என்று நிருபிக்கிறீங்களே டா!

thuvaraka1

அடேய்! இத செய்ய சொல்றவன் காக்கா கொத்தி தின்கிற அளவுக்கு சாவான்!
Image
ஒன்னத்தாண்டா, நாயே நாயே! ஒளிஞ்ச டா நீயி!
Image
இது அதுக்கு மேல நம்ம நாட்டுல நடக்குற அலப்பர! சி சீ சீ சீ ச்சி ச்சை! து!
Image
மனிதநேயம் உள்ள நீங்கள், உங்க கமெண்ட்ஸ் கீழ கண்டிப்பா அடிங்க மக்களே!

 

ஆசிட் வீச்சுக்குள்ளான வினோதினி உயிரிழந்தார்: இன்று இறுதிச் சடங்கு

இதுவே ஒரு அரசியல்வாதியின் மகளுக்கு இது நேர்ந்திருந்தால் உடனே ஆசிட் என்ற பெயர்கூட தடை செய்யப்பட்டிருக்கும்…
அரசு செலவில் வெளிநாடுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கும்….
ஆசிட் விசுவது கொலை குற்றத்தைவிட பெரிய குற்றம் என சட்டம் இயற்றபட்டிருக்கும்…..
தண்டனைகள் கடுமையாக மாறியிருக்கும்….
அந்த பெண் உயிர்பிழைத்திருப்பாள்…
என்ன செய்வது வினோதினி நம்மை போன்ற நடுத்தர குடும்பத்தில் பிறந்துவிட்டாளே….
அரசும் அரசியல்வாதிகளும் அனுதாபமும் இரங்களும் மட்டும் தான் அதிக பட்சமாக தருவார்கள்…

 

 

 

கலிகாலம்!

Viswaroopam.. – The Complete support from people of India

As you see in the CBFC Certificate below, ‘Viswaroopam’, the movie has been certified by Professional Team of CBFC.

Especially see the first name and Just kindly shut the doors of those childish protests for publicity and Consider Entertainment Industry as it is..

There is no one here in India who sees a Male Villain in Cinema and gets fearful or disgusted on all males in this country. Don’t mistake it as a Simile.

See the first name!

See the first name!

Here, it is a product, which is made of Fundemental Rights – Rights to express.. There were so many, many, many movies which have involved Islamic people in vulgar performances and dance movements.. where were your voices on those days?!

An Islam Friend's Comment on Viswaroopam

No Single person has complaint in the areas of Telugu or Hindi release of Viswaroopam/Vishwaroop! What would people think now?

Aren’t you people are conscious enough that people would think bad about you and your background now?!

In Afghanistan, if a group scores bad name for Islam, you won’t protest against such people.. yuck.. no.. Terrorists. You protest against the film that is against such people who fetch bad name for Islam! Masha Allah must change you!!

And, Finally, IF YOU DO NOT LIKE A PRODUCT, DON’T BY IT… YOU HAVE NO RIGHT TO BAN THE PRODUCT OR PROTEST AGAINST IT, TO DISCOURAGE PEOPLE IN BUYING THAT PRODUCT!

– These are comments from real Cinema fans for those Great Protestors!

‘The end’ of one part of the Youth Terrorism – Ajmal Kasab

NEW DELHI: In a secret operation, LeT terrorist and 26/11 attacks accused Mohammed Ajmal Amir Kasab was hanged in the high-security Yerwada Jail in Pune at 7:30am today after a four-year-long trial. Maharashtra chief minister Prithviraj Chavan said he was buried inside the Yerwada Jail at 9.30am.

Union home secretary R K Singh said: “Family members of Kasab informed about the hanging through a letter sent by courier.” The lone surviving terrorist in the Mumbai attack of November 26, 2008 was shifted to the Yerwada Jail following the rejection of his mercy petition by the President earlier on November 5.

Home minister Sushil Shinde said: “Ajmal Kasab was hanged at 7:30am. It took the Maharashtra government less than two weeks to hang Kasab after President Pranab Mukherjee rejected his mercy petition on November 5. Two days later, Union Home Minister Sushil Kumar Shinde signed on the file. It was sent to the Maharashtra government on November 8 and November 21, today, was fixed as the date of execution.”

According to Maharashtra home minister R R Patil: “26/11 Mumbai terror attack accused Ajmal Kasab’s mercy petition was rejected on November 8. He also confirmed that Kasab was hanged at about 7:30am on Wednesday.

Image
“The punishment to Kasab is a true tribute to the victims and martyrs of the 26/11 Mumbai terror attacks,” Patil said.

Meanwhile, home minister Sushil Shinde said: “Indian mission in Islamabad informs Pakistan government about Kasab’s hanging through letter. Pakistan refuses to take the letter, which was then faxed.”

The entire process was executed very secretly, the home minister said.

“Yes, Kasab has been hanged this (Wednesday) morning at 7.30am in Yerawada Central Jail,” Special Public Prosecutor Ujjwal Nikam, who led the 26/11 terror attacks case.

In January 2010, nine of Kasab’s associates, who had sneaked into Mumbai on the night of Nov 26, 2008, to unleash three days of terror, were quietly buried at an undisclosed location near Mumbai.

Kasab’s end came just five days before the fourth anniversary of the brutal terror attacks that killed 166 lives and injured 300.

Rowan Atkinson (a) Mr.Bean (a) The Savior!

An Electrical Engineer to Comedian to a life saver..

British actor Rowan Atkinson (well known as Mr. Bean) once saved a plane-load of passengers during a flight, after the pilot fainted!
Image
The Mr. BEAN star was traveling from Mombasa to Nairobi in Kenya with his family on a private plane, when the pilot fell unconscious. At 4,877 meters, the comedian stopped the plane heading towards the ground, despite having no experience of flying an Aeroplane. Rowan’s wife SUNETRA frantically tried to wake the pilot by shaking him and throwing water over him while her husband took charge of the plane. Luckily for the family, the pilot regained consciousness after a few minutes and landed the plane safely!!