இ(ளைஞர்)ளநீர்…

ஒரு இளைஞர்: அண்ணே.. இளநீர் என்ன வெல..?

இளநீர் விற்பவர்: (அன்புடன்) பத்து ரூபா ராசா…

இளைஞர்: என்ன அண்ணே பத்து ரூபா சொல்றீக..?
ஐந்து ரூபாய்க்கு தாங்க….

இளநீர் விற்பவர்: (கடுப்புடன்) அதோ அங்க
ஒரு கடை இருக்கு..

அங்க பெப்புசி,
கொக்ககோளா விக்கும்..

அங்க போயி இருபது ரூபா பெப்பிசிய
பத்து ரூவாவுக்கு வாங்கிட்டு வாங்க….
நான் இளநீர்
ஐந்து ரூவாவுக்கு தாரேன்….

இளைஞர்:%!@%@&(#&!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s