தோல் அலர்ஜியால் அவதிப்படும் கம்பம் சிறுமி.. சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்டுங்களேன்…!

தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த எஸ்.வி. முஹமது மஜீத் என்பவரின் பேத்தியான பவுசியா ஒரு வகை தோல் அலர்ஜியால் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார். சிகிச்சைக்கான வழி இல்லாமல், பள்ளிக்கப் போகவும் முடியாமல் அவதிப்படும் அவருக்கு சிகிச்சை உதவிக் கரம் கோரி நிற்கின்றனர் மஜீத் குடும்பத்தினர்.

பவுசியாவுக்கு சிவில் ஸ்கின் அலர்ஜி எனப்படும் Auto Immune Disease – Stevin Johnson Disease எனும் நோய் வந்துள்ளது. இதன் காரணமாக, பவுசியாவின் உடல் முழுவதும் பொக்களஙகள் வருவதாகவும் சிறிது நேரம் கூட நிற்க முடியாமல் படுத்த படுக்கையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

Image

9 ஆம் வகுப்பு படித்துவந்த இவர் கடந்த 7 மாத காலமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருக்க்கிறார். பவுசியாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், பவுசியாகவுக்கான சிகிச்சைக்கு மாதம் ரூ. 6000 செலவாகும் என்றும் தொடர்ந்து ஒரு வருட காலம் சிகிச்சை பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பவுசியாவின் தந்தை லாரியில் கிளீனராகப் பணியாற்றி வருகிறார். அவரால் இந்த செலவுத் தொகையைத் தாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உதவி கோரி நிற்கின்றார்.

ஈகை குணம் படைத்தவர்கள் பவுசியாவுக்கு உதவலாம். மேலும் இந்த நோய் தொடர்பான சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவ மையங்கள் ஏதாவது இருந்தால் அதுகுறித்தும் மஜீத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். அவரது தொலைபேசி எண் – 0091 96003 97972.

உதவி செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்

Name: S.V. MOHAMED MAJEED
Account No. 017601000014670
INDIAN OVVERSEAS BANK
CUMBUM BRANCH

Branch Information
IFSC Code : IOBA0000176
Branch Code : 176

வங்கி முகவரி
560, ஹமீத் மெரிடியன், முதலாவது தளம், எல்.எப். சாலை, கம்பம், தேனி- 626516

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s