திரை 2011 தரவரிசைப் பட்டியல்!

சினிமா ரசிகர்களுக்கு வருட கடைசி என்றாலே ஒரு குதூகலம் தான். எங்கெங்கு தன் தலைவன், தன் மனதிற்கு பிடித்தமான நடிகரை தூக்கிச் சொல்லும் ஒரு டாப் டென் வரும் என்று காத்துக் கிடப்பது ஒரு பக்கம்.. மற்றொரு பக்கம், சிறந்த விமர்சனமும் வரிசைப்பட்டியலும் எங்கு தான் இருக்கிறது என்றும் தேடோ தேடு என்று இணையத்தில் தேடி அலைந்து பார்ப்பது.. இவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றவற்றையும் நாம் கண்டிருக்கிறோம், செய்திருக்கிறோம்.

 

இப்பொழுது நீங்கள் காணவிருக்கின்ற சுவாரசியமான திரை-அலசல்களும் டாப் 10களும் இங்கும் வரப்போகின்றன…

ஆனால், இங்கு பதிக்கப்படும் தரவரிசைப்பதிவுகள் அனைத்தும் கீழ்க்கண்ட குணாதிசயங்கள் கொண்டவையாக இருக்கும் என்பதையும் நாம் தெரிவித்துக்கொள்கிறோம்.

“டாப் ஆக்டர்”, பிடித்தமான நடிகர், அதிக நாட்கள் ஓடிய படம், “கலக்ஷன்ஸ்”, சூப்பர் நடிகை, வேறு சில தளங்களில் ‘பல’ காரணங்களுக்காக தரவரிசையில் முதன்மை படுத்தப்பட்ட விதம்…. 😕

-இவ்வனைத்தும்,

.

.

.

.

.

.

.

.

.

இந்த தளத்தில் அவ்வாறு இருக்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்! 🙂 😀 🙂

 

பாடல்களின் தரவரிசை என்றால்: இசைத்தன்மை, திரும்பத்திரும்ப கேட்கக்கூடும் பாடல், சிறந்த இசைவளம், செழித்த பாடல் வரிகள், தாளம் போட வைத்த மெட்டு.. இவ்வாறு வரிசை படுத்தப்படும்! 🙂

உங்கள் தலைவனோ அல்லது எல்லாருக்கும் பிடித்த நடிகரோ ஒரு குத்து ஆடி, திரையரங்குகளையே அதிர வைத்ததாலையோ அந்த குறிப்பிட்ட பாடலை முதலிடத்தில் போட்டு விட முடியாது! 😛

ஒரு ஜனரஞ்சக ரசிகனுக்கு இது நன்கு அர்த்தமாகும் என்பதை நாம் அறிவோம்! 8)

படங்கள் நிச்சயமாக ஓடிய நாட்களைப் பொறுத்தோ, வசூலைப் பொறுத்தோ, டாப் நடிகர்கள் நடித்த படத்தைப் பொறுத்தோ வரிசைப்படுதப்படாது! 😀

1. சிறந்த கதை அம்சம் உள்ள திரைப்படங்கள்,

2. சொல்லாத நல்ல திரைப்படம்,

3. மக்கள் ஆதரவு (Family Audience Support) கொண்ட திரைப்படம்,

4. மீண்டும் மீண்டும் (Youth Audience Support) பார்கத்தூண்டும் திரைப்படம்,

5. திரையுலக வரலாற்றில் இடம் பெறப்போகும் திரைப்படம்,

6. மிகச்சிறந்த குழு,

7. புதுமையான படைப்பு,

8. படத்தின் வெற்றி,

9. புதுமுகங்களை வைத்து சிறந்த படைப்பைத் தருவது,

10. டாப் 10-ல் வர தகுதி உள்ள திரைப்படம்… 😉

-இவையே, ஒரு திரைப்படத் தரவரிசையை நிர்வகிக்கப்போகும் உட்பொருட்கள் ஆகும். 🙂

விரைவில்….. 🙂

-நம் தமிழ்த்தளம் @ Peppy Zone. B-)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s